அன்பாகத் தா!
சுருக்கு மடியில் முடிந்துவைத்த காசைப்
பெருந்தன்மை பொங்க தருவாளென் பாட்டி!
கருமி முணங்கித் தருகின்ற ரூபாய்
கருணையுடன் பாட்டிதரும் காசுமுன் தூசே!
தருவதை அன்பாகத் தா.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 9:02 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home