தினையளவு போட்டாலும் நாயோ அதனைப்
பனையளவாய் எண்ணியே வாழ்நாள் முழுதும்
மனதால் நினைத்தேதான் வாலாட்டி நன்றி
தனைக்கூறும் பார்க்கும் பொழுது.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 8:33 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home