சந்தர்ப்பவாதிகள்!
TIME SERVERS!
வேண்டுமென்றால் அண்டுவதும் வேண்டிய தில்லையென்றால்
சீண்டி விலகுவது என்றும் பழகினால்
யார்மதிப்பார் அப்படி வாழ்பவரை நாலுபேர்தான்?
பாரே நகைக்கும் உணர்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 7:59 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home