Friday, August 11, 2023

உதவுதல் பண்பு


உதவுதல் பண்பு!


கண்போல வேடிக்கை பார்ப்போர் உறவெதற்கு?

ஒன்றென்றால் ஓடிவரும் கைபோல் துணைக்கரம்

வந்துநிற்கும் நேய உறவுகளே வேண்டுமிங்கே!

என்றும் உதவுதல் பண்பு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home