அகத்தில் உள்ளதென்ன?
ஒருவர் முகத்தில் மகிழ்ச்சி
பொழியும்!
ஒருவர் முகத்திலே சோகம்
வழியும்!
ஒருவர் முகத்தில் இரண்டுமே
இல்லை!
முரண்பாடைக் காட்டும் முகங்களோ கோடி!
அகத்திலே உள்ளதென்ன சொல்?
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 3:35 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home