வகைவகையாக யோகா!
போக்கு வரத்து நெரிசலில் வண்டிகளை
ஓட்டும் பயிற்சியில் நாளும் வகைவகையாய்
யோகா பயின்று அலுவலகம் மற்றுமிங்கே
போகும் இடங்களுக்குச் செல்கிறோம்
காலையில்!
மாலைப் பொழுதிலும் இத்தகைய யோகாதான்!
ஆலையிட்ட செங்கரும்பே வாழ்வு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 10:11 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home