நாமே பொறுப்பு!
மகிழ்ச்சியாக மற்றவர்கள் உள்ளபோது நாம்நம்
அகத்துயரைச் சொல்லி அவர்களின் உள்ளம்
மகிழ்வதைச் சீர்குலைத்தல் என்ன நியாயம்?
அகச்சுமைக்கோ நாமே பொறுப்பு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 12:15 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home