கிடைத்ததில் திருப்திகொள்!
எங்கெங்கோ மாந்தர்கள் எப்படியோ வாழ்கின்றார்!
என்னென்ன காட்டு மிருகங்கள், பாம்புகள்
கண்ணிமைத்துப் பார்ப்பதற்குள் ஆபத்தில் சிக்குகிறான்!
உண்ண உணவின்றி நீரின்றி வாடுகிறான்!
எல்லாம் கிடைத்தும் திருப்தியின்றி மாந்தர்கள்
தொல்லைகள் என்பதா? செப்பு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home