படைப்புகள் இதுவரை 03.08.23
மதுரை பாபாராஜ்
எனது படைப்புகள் இதுவரை: 03.08.23
maduraibabaraj.blogspot.com
இணையம் (03.08.23)
(BLOG) 7000
(அக்டோபர் 2006
முதல்)
1
திருக்குறள் வெண்பா 1330
2
திருக்குறள் ஆங்கிலம்
2018. (அறம்,இன்பம்)
2022 (பொருள்) 1330
3
திருக்குறள் குழந்தைப்
பாடல்
அறம்,பொருள் 108
4
இன்பத்துப்பால்
குழந்தைகளுக்காக 250
5
வாழ்வியல் அந்தாதி 100
6
அற்புதத்தரு 420
7
பூச்சரம்
அகரவரிசை 247
8
வெளிச்சம்
தொலைக்காட்சி
வள்ளுவன் வாக்கு
அறத்துப்பால் 380
9
நூல்கள்1981-2004. (7) 484*
10
அற்புதத்தரு
2005
10
திருக்குறள்
பேழை 2006. 145
11
தேனருவி 2014. 34
12
கம்பராமாயணம்
2015. 240
குறள்களுக்கு குறள்
விளக்கம். 1330
------------------------
மொத்தம் . 13398
------------------------
பி.கு.*9
1.கவிச்சாரல் 40
1981
2.கவியமுதம். 42
1984
3.மகரவிளக்கு. 60
1985
4.மரபுகளின்
அருவி. 60
1989
5.மகிழம்பூ. 38
1997
6.கிளிஞ்சல்கள். 54
2002
7.மகரயாழ். 190
2004
------------------------------
484
--------------------------------
KINDLE EDITION:
1 சிலம்புக்குறள்
2 மனக்குறள்
3 REVERBERATION
4 கவிதைக்களஞ்சியம் 1
5 கவிதைக்களஞ்சியம் 2
6 கவிதைக்களஞ்சியம் 3
7 கவிதைக்களஞ்சியம் 4
8 மதுரை பாபாராஜ் கவிதைகள்
9 அறத்துப்பால் குழந்தைகளுக்காக
10.பொருட்பால் குழந்தைகளுக்காக
11. இன்பத்துப்பால் குழந்தைகளுக்கு
CHANRORTHALAM E BOOK
12.கவிதைத் துளிகள்
கவிதை விளக்கம்:
13. ஔவையார் ஆத்திசூடி
14. பாரதி புதிய ஆத்திசூடி
15.குறுந்தொகை. 168 பாடல்கள்
ENGLISH TRANSLATION:
16.Attitudes of love( இன்பத்துப்பால்)
17.VIRTUE(அறத்துப்பால்)
18.VIRTUOUS WEALTH(பொருட்பால்)
19.நாலடியார் ஆங்கில ஆக்கம்
40 பாடல்கள்
நண்பர்கள் கருத்து:
VOV CR
அயரா உழைப்பு
பற்பல படைப்பு.. 💐👍😊
-------------------------------------------------------------
நீங்கள் படைப்பாளியல்ல
படைப்பின் உழைப்பாளி
நீங்கள்.
தென்காசி கிருஷ்ணன்.
----------------------------------------------------------------
அருமை ஐயா. தமிழுக்குத் தாங்கள் செய்யும் தமிழ்த் தொண்டுக்குத் தலைவணங்குகிறேன்.
👏👏👏👍👍👍🙂🙏
BSNL இராமசாமி
--------------------------------------------------------------
வள்ளுவர் குரல் குடும்பம் பெருமையடைகிறது!
பெருமிதம் கொள்கிறது!
படைப்பது எளிதல்ல!
சாதனையாளர்
படைப்பாளி பன்முக ஆற்றலாளர்
அய்யா பாபா அவர்களுக்கு
வாழ்த்துகளும்
வணக்கங்களும்!
இமயவரம்பன்
05.11.22
-----------------------------------------------------------------
வள்ளுவ பேராசன் கூறும் நேரமேலாண்மையாளர்,
"முயற்சி திருவினையாக்கும்" என நிரூபிப்பவர்,
தாய் தமிழின்பால் தனியாக காதல் கொண்டு கல்லூரி காலம் முதல் இன்று வரை தமிழின் படைப்பாளி,
எழுத்தாளர், கவிஞர், பாடகர்....
பெருமிதம் கொள்கிறேன்!
இளைய தலைமுறையின் உந்து சக்தி என்பேன்!!
🙏🙏👏👏💐💐💐🙏🙏
மொகலீஸ்வரன்
06.11.22
------------------------------------------------------------------
Vovkaniankrishnan:
மனிதனது சிந்தனை பலகோடி என்றால்
கவிஞனது சிந்தனை பலகோடிக்கும் மேல்.
பாபா நீங்கள் வாழ்க!
தங்கள் படைப்புகள் மேலும்
வளர்க!
தென்.கி
03.08.23
🙏🏻. வணக்கம் அண்ணா. தங்களின் படைப்புகளை பார்த்ததும், மலைத்தேன், வியந்தேன், மகிழ்ந்தேன், நெகிழ்ந்தேன். உங்கள் திறமை மிகவும் அசாத்தியமான திறமை. மொத்தத்தில் நீங்கள் ஒரு அறிவுக்களஞ்சியம். வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்.... வாழ்க வளமுடன், நலமுடன் . அண்ணா , வாழ்க...வளர்க...நன்றிகள் அண்ணா.🙏🏻💐🙏🏻
நவில் பாட்டி வேணி அவர்கள்
03.08.23
மெய் சிலிர்க்க வைக்கிறது தங்கள் படைப்பாற்றல்! மெய்யாகவே!
மெய் என்ன, உள்ளம், உயிர் அனைத்தும் அந்த ஆற்றலை வணங்குகின்றன!
"படைப்பதனால் என்பேர் இறைவன்" என்றார் கவியரசு!
தங்களுக்கும் பொருந்தும்!
வாழ்க! வளர்க! இறை அருள்க!--
மெய் என்ன, உள்ளம், உயிர் அனைத்தும் அந்த ஆற்றலை வணங்குகின்றன!
"படைப்பதனால் என்பேர் இறைவன்" என்றார் கவியரசு!
தங்களுக்கும் பொருந்தும்!
வாழ்க! வளர்க! இறை அருள்க!--
சு ப சுவாமி நாதன்.
03.08.23
அருளுடையீர் வணக்கம்
பல்வேறு நோக்குகளிலும் போக்குகளிலும் இடையறவு இல்லாமல் திருக்குறள் பணியினை எளிமையாகவும் ஏற்றம் மிக்கதாகவும் செய்து வருகின்ற மதுரை பாபா ராஜ் ஐயா அவர்களைத் தலை வணங்கி வாழ்த்துகிறேன்.
கு. மோகனராசு
பல்வேறு நோக்குகளிலும் போக்குகளிலும் இடையறவு இல்லாமல் திருக்குறள் பணியினை எளிமையாகவும் ஏற்றம் மிக்கதாகவும் செய்து வருகின்ற மதுரை பாபா ராஜ் ஐயா அவர்களைத் தலை வணங்கி வாழ்த்துகிறேன்.
கு. மோகனராசு
03.08.23
தமிழன்னைக்குத் தாங்கள்_ தொடுத்த மலர்ச்சரத்தில்--------- எத்தனை வகையான __ சத்தான வாசமலர்கள்___ அறநூலா இதிகாசமா __ வளர்ந்த பெரியோருக்கா__ தளிர்க் குழந்தைகளுக்கா_ அனைவருக்கும் ஆழமான__ அறிவுக் களஞ்சியங்கள்__ பொன்னான காலத்தை_ பொறுப்புடனே செலவிட்ட_ அன்பர் பாபாராஜ் ____ அன்னையின் செல்லம்____
Rajendran Chokalingam
VOV 03.08.23
" படைப்பதனாலே என் பேர் இறைவன்!" என்று கவியரசர் கண்ணதாசன் சொன்னது தனக்கு மட்டுமல்ல உங்களைப் போன்ற படைப்பாளிகளுக்காகவுந்தான்!
VOV Theetharappan
03.08.23
தாங்கள் ஐயா வின் வாழ்க்கை வரலாறில் திருக்குறள் போல் விளக்கம் எழுதியதை ஐயா சொல்லிக் கொண்டே இருப்பார்கள். தாங்கள் வெளிச்சம் டி.வி.யில் திருக்குறள் பற்றி மிகச் சிறப்பாக எளிதில் புரியும்படி இருக்கும்.தங்கள் தமிழ் பணி தொடர வேண்டும்.அடுத்த தலைமுறைக்கு தமிழின் பெருமையை கொண்டு சேர்த்தவர்கள். வாழ்க நீர்
VNCT Malayalingam
03.08.23
அருமை நண்பரே ! ...அருமை !!.👌👏👏👏👏💐💐💐🤝🙂🙂
VOV ஞானசேகரன்
Baba....Vandhe Bharat express of Venba
CR. 03.08.23
அன்பர்க்கு
நீங்கள் சமுதாயத்திர்க்காக குறிப்பாக இளைய சமூகத்திற்கு உங்களுடைய நன்கு பயனுடைய வாழ்க்கை குறிப்புகளை எழுதி வெளியிடலாம். உங்கள் வாழ்வின் முற்பகுதி தனியார் நிறுவனம் Fenner -ரில் அமைந்தது. குடும்ப முன்னேற்றத்திற்குப் பின் , ஓய்விற்குப் பிறகு தமிழ்த்தொண்டில் குறிப்பாக கவிதைத் தொண்டில் விளங்கிக்கொண்டிருக்கிறீர்கள். நமது தமிழ் ஆசான் வள்ளுவனின் திருக்குறள் எளிய ஆங்கில மொழிபெயர்ப்புத் தொண்டு இளையசமுதாயத்திற்கு மிகவும் பயனுடையது. உங்கள் விரல் நுனியில் கவிதைக் குவியல் VOV யில் எல்லோரும் அறிந்தது. எப்பணியாயினும் ஞஓய்விற்கு பிறகுதான் நாம் விரும்பியவகையில் இயன்றவரை பொதுத்தொண்டாற்ற முடியும் என்பதற்கு இப் பெரியார்தொண்டரது வாழ்க்கை நல்லதொரு உதாரணம் நீங்களும் உங்களது குடும்பமும் தமிழ்த் தொண்டின் பெருமையுடனும் நலமுடனும் வாழ்க பல்லாண்டு. !!💐🙏
துரைசாமி திருவாசகம்
விசாகப்பட்டினம்
04.08.23
என்ன சொல்வதென்று தெரியல ரொம்ப பெருமையாக ரொம்ப சந்தோஷமாக இருக்கு ரொம்ப மரியாதையாக இருக்கு நம்ம குடும்பத்துல தமிழ் புலவர் தமிழ் ஆசிரியர் வணங்குகிறேன்👏👏👏🫡💐💐🙏
🙏
திருமதி கோமதி சாரதி
மதுரை
0 Comments:
Post a Comment
<< Home