சக்கரமும் சங்கும்!
காலத்தின் சக்கரம் சுழன்றேதான் ஓடுமட்டும்
ஞாலத்தில் ஓடுகிறோம் சுற்றிப் பரபரப்பாய்!
காலஓட்டம் நின்றதும் சங்கெடுத்தே ஊதுவார்!
ஞாலவாழ்க்கை இவ்வளவே பார்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 2:44 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home