Friday, August 04, 2023

தோற்றப் பிழை


தோற்றப் பிழை!


தள்ளாடி நான்நடந்தேன்! தண்ணி அடித்தாயா?

எள்ளிநகை யாடித்தான் கேட்டார்! முதுமையின்

தள்ளாட்டம் என்றுரைத்தேன்! கள்ளச் சிரிப்புடன்

மெள்ள நகர்ந்தாரே பார்த்து.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home