Saturday, August 05, 2023

சிறந்த நட்பு



 சிறந்த நட்பு!


கெட்ட பழக்கங்கள் என்றே வரையறுத்துச்

சொல்லியுள்ள எந்தப் பழக்கமும் தேவையில்லை!

நல்ல பழக்கங்கள் நம்மைத்தான் வாழவைக்கும்!

நல்லோரின் நட்பே சிறப்பு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home