Sunday, August 06, 2023

மருமகன் ரவி


 மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!


மகிழ்ச்சி! விருதுகளோ வெற்றியோ அல்லை!

மகிழ்ச்சி! பயணமாகும்,! உள்ளம் மகிழ்ந்தால்

மகிழலாம்! வாழ்வில் உணர்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home