Tuesday, August 08, 2023

காழ்ப்புணர்ச்சி இன்றிப் பழகு


காழ்ப்புணர்ச்சி இன்றிப் பழகு!


சாதி மதங்களைப் பாராமல் மக்களைத்

தேடிவந்து நாளும் பழகும் குழந்தைகள்!

பார்வையில் கள்ளங் கபடில்லை! சூழ்ச்சியில்லை!

வாழ்வில் குழந்தைகள் போலப் பழகவேண்டும்!

காழ்ப்புணர்ச்சி இன்றிப் பழகு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home