ஆணவம் தாழ்வு--ஆவணம் உயர்வு!
ஆவணப் படமாக வாழ்வோம்!
எழுத்து மாறினால் வாழ்க்கையே மாறும்!
ஆணவம் வாழ்கையின் மாண்பைக் குலைத்துவிடும்!
ஈனமனம் என்றேதான் எள்ளி நகையாடும்!
ஆணவம் இன்றித் தனிமனித நல்லொழுக்கம்
வாழ்வானால் ஆவணம் போற்றும் படமாகும்!
பாடமாகும் மற்றவர்க்கே இங்கு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home