Thursday, August 10, 2023

ஆணவம் கொள்ளாதே


 ஆணவம் கொள்ளாதே!


குறள் 476:


நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்

உயிர்க்கிறுதி ஆகி விடுமென்றார் ஐயன்!

மனிதனும் ஆணவத்தின் உச்சிக்குச் சென்றால்

முனையொடிதல் போல்வீழ்வான் இங்கு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home