தேடிவரும் செல்வங்கள் குழந்தைகள்
தேடிவரும் செல்வங்கள் குழந்தைகள்!
கோடிகோடி யாகத்தான் பெற்றாலும் அத்தனைக்
கோடிகளும் வந்த சுவடின்றிப் போய்விடும்!
தூசிபோல் இங்கே பறந்துவிடும் கண்முன்னே!
தேடிவரும் செல்வம் குழந்தைகளை என்னதான்
சாடினாலும் வந்திருப்பார் சூழ்ந்து.
நம்பியோரை நட்டாற்றில் விட்டு விடாமல்தான்
தங்கள் கடமைகளை நாளும் குழந்தைகள்
உள்ளம் மகிழ்ந்திருக்க செய்திருந்தால்
இல்லறத்தில்
என்றுமே நிம்மதி உண்டு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home