Friday, August 11, 2023

ஒப்பீடு தவிர்


ஒப்பீடு தவிர்!


POSITIVE COMPARISON ENSURES PROGRESS!


ஒப்பீடு செய்யாமல் வாழ்க்கை அமைவதை

அப்படியே ஏற்று கடமைகளைச் செய்வதே

எப்போதும் நல்லது! நேர்மறை ஒப்பீடா?

முன்னேற்றம் காண்போம்! எதிர்மறை ஒப்பீடா?

என்றும் உளைச்சல்தான் சொல்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home