Saturday, August 12, 2023

பார்வையாளர்தான்


பார்வையாளர்தான்!


சார்பற்ற போக்கில்தான் வாழ்க்கை நகர்கிறது!

யார்யாரோ பாதிக்கும் சூழ்நிலைகள் காண்கிறோம்!

ஊராரும் உற்றார் உறவினரும் சிக்கலில்

தேர்க்காலில் சிக்கியதைப் போல தவித்தாலும்

பார்வையா ளாகத்தான் பார்க்க முடிகிறது!

சார்பற்ற போக்கில்தான் வாழ்வு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home