ஆணவத்தில் ஆடாதே!
எந்தெந்தப் புற்றுக்குள் எந்தெந்தப் பாம்புகள்
என்றே தெரியாமல் காட்டுக்குள் செல்வதுபோல்
நம்முடைய வாழ்க்கையில் என்னவரும் எப்பவரும்
என்றே தெரியமல் ஆணவத்தில் ஆடுகிறோம்!
வந்தால் புரியும் உணர்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 10:05 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home