உட்பகை கொண்டோரை நம்பாதே!
உட்பகை கொண்ட உறவுகளை நம்பாதே!
சற்றும் பகையற்ற அன்னியரை நம்பலாம்!
எத்திசைச் சென்றாலும் எந்தநாட்டார் என்றாலும்
உட்பகை யற்றோரை நம்பு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 7:20 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home