Thursday, August 17, 2023

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!

சிலநேரம் வேலைகள் ஒன்றுடன் ஒன்று
கலந்துவிடும் மற்றும் தவிர்த்துவிடும் இல்லை
அரைகுறையாய் நின்றுவிடும்!
அப்போது நாம்தான்
பணியை முடித்துப் பொறுப்பை உணர்ந்து
கடமையைச் செய்தவதே நன்று.

மதுரை பாபாராஜ்
 

0 Comments:

Post a Comment

<< Home