நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!
உங்களது சூழ்நிலையில் என்றும் மகிழ்ச்சியைக்
கண்டுவாழ என்றும் பழகுங்கள்! தேடிவரும்
அன்பான வாய்ப்பில் மகிழ்ச்சியைக் காணுங்கள்!
இப்படி வந்தால்தான் நான்மகிழ்வேன் என்றிங்கே
உள்ளத்தில் நீங்கள் வடிவமைத்துக் கொள்ளவேண்டாம்!
எல்லாமே நம்முள்ளம் தான்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home