மாற்றான்தோட்டத்து மல்லிகையும் மணக்கும்!
மாற்றார் கருத்தை மதிக்கின்ற பக்குவமும்
ஊக்கப் படுத்தும் பெருந்தன்மைப் பண்புகளும்
நேர்மறை எண்ணமும் கொண்டிங்கே வாழ்பவரை
மாசற்றோர் என்றே வணங்கு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 8:59 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home