இல்லறம்-- பூமாலை
வாழத் தெரியாதோர் கைகளிலே இல்லறமும்
வானரங்கள் கைகளிலே மாலையும் ஒன்றுதான்!
பூமாலை இல்லறம் இந்த இரண்டுமே
சீரழிந்து போகும் உணர்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 2:40 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home