திருமதி உமா ராம்குமார்
Umaramkumar:
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாவா. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.நல்ல ஆரோகியத்துன் மகிழ்ச்சியுடனும் வருகிற வருடங்கள் அமைய பிரார்த்தனைகள். உங்கள் ஆசீர்வாதங்களை வேண்டி.... அன்புடன் உமா 🙏🙏🙏💐💐💐💐
Madurai Babaraj: 🙏நன்றி உமா.
குழந்தைப் பருவம் முதல் இன்று பாட்டிப் பருவம்வரை பழகுகின்ற வாய்ப்பிற்குக் கொடுத்துவைத்தவன் உமா. வாழ்த்துகள். பாவாவுக்கு வாழ்த்துகள்.
0 Comments:
Post a Comment
<< Home