Monday, October 09, 2023

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொற்களுக்குக் கவிதை!

உங்களைப்போல் உங்கள் பதவிக்கு தாங்களும்
இங்கே வரவேண்டும் என்றே பலர்விரும்பும்
தன்மையை நீங்கள் அறியும் பொழுதுதான்
எவ்வளவு ஆசிபெற்றே வாழக் கொடுத்துவைத்தோம்
என்றே உணர்வீர்கள்! வாழ்க்கையை ஊக்கமுடன்
நன்முறையில் வாழப் பழகு.

மதுரை பாபாராஜ்
 

0 Comments:

Post a Comment

<< Home