Sunday, October 08, 2023

இணைபிரியா இணையர்.

 இணைபிரியா இணையர்!


கணவன் மனைவி இருவரும் ஒன்றி

இணக்கமாக வாழ்ந்தே ஒருவர் இறந்தால்

மனக்கவலை மாற்றல் அரிதாகும்! வாழும்

ஒருவரும் செல்வார் விரைந்து.


மதுரை பாபாராஜ்




0 Comments:

Post a Comment

<< Home