எங்கே செல்ல?
வீட்டில் அமைதியில்லை என்றேதான் ஓடினேன்
நாட்டுக்குள்! அங்கேயே போர்க்கோலம் கண்டேதான்
காட்டுக்குள் ஓடினேன் காட்டுத்தீ அச்சுறுத்த
நானோ கடலுக்குள் பாய்ந்தேன் சுனாமியோ
வாரித்தான் வீசியது பார்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 3:51 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home