Tuesday, October 03, 2023

இணக்கம் -- இறுக்கம்!


 

இணக்கம்--இறுக்கம்!


இணக்கமான சூழல் குடும்பத்தில் என்றால்

மனதில் மகிழ்ச்சியுடன் வாழலாம்! ஆனால்

இறுக்கமான சூழல் குடும்பத்தில் என்றால்

நொறுங்கிவிடும் உள்ளம் தளர்ந்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home