மதுரை பாபாராஜ் கவிதைகள்
Tuesday, October 03, 2023
நண்பர் எழில்புத்தன்
நண்பர் எழில்புத்தன் சொற்களுக்குக் கவிதை!
நன்கு நிரூபிக்கப் பட்டிருக்கும் பாதைகள்
நம்முன்னே எப்போதும் உள்ளன! அப்பாதை
தன்னைத் தொடர்வதில் எவ்விதத் தப்புமில்லை!
வெற்றியைக் காணலாம்! கூட்டிக் கழித்திட்டால்
கற்றதும் பெற்றதுமே மெய்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at
1:34 AM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
இல்லறம்-- பூமாலை
இரண்டு கிளைகள்
மல்லிகை மணக்கும்
மதுரக்காரன் பாடல்
தேர்
அலைக்குப் பின் அலைகள்
சோர்வுதான்
மனதின் தவிப்பு
Green Trends
வறுமைக் கண்ணீரும் வானத்தின் கண்ணீரும்
0 Comments:
Post a Comment
<< Home