வாய்திறந்து பேசினால் வம்பு வருமென்றால்
ஓய்வாக மூலையில் உட்கார்ந்து வேடிக்கை
பார்க்கும் நடைமுறையைக் கையாண்டால் நல்லது!
வாய்வம்பை நாளும் தவிர்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 6:33 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home