வக்கிரக் காரனுக்குப் புத்தி மட்டு!
என்தலையில் பாறாங்கல் வைத்தது போதாமல்
மென்மேலும் கற்களை ஏற்றிக் கொக்கரிக்கும்
வக்கிரத்தை என்னென்பேன்? நாய்க்கிருக்கும் நன்றிகூட
இத்தகையோர்க் கிங்கில்லை ஏன்?
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 1:19 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home