GROVE APT FRONT PARK!
காலநிலை சற்றே குளுகுளுவென் றானது!
ஈரப் பசையில் தரைமணல் இங்கே இறுகியது!
ஆர்வமுடன் வானப் பறவைகள் வந்திறங்கி
சீரலகால் கொத்தி உணவெடுத்த காட்சியின்
பேரழகைப் பார்த்தேன் ரசித்து.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 3:27 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home