Tuesday, October 10, 2023

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொற்களுக்குக் கவிதை!

முகத்திலே புன்னகை ஆடையின்றிப் போனால்
முழுமையாய் நீங்கள் அணியவில்லை ஆடை!
அணுகுமுறை நேர்மறையாய் இல்லாது போனால்
முழுமை நிறைவுடன் நீங்களோ வாழத்
தயாரில்லை என்றே பொருள்.

மதுரை பாபாராஜ்
 

0 Comments:

Post a Comment

<< Home