உணவுநேரம் சரியில்லை
இன்றைய தலைமுறை!
உணவு நேரம் சரியில்லை!
பத்துமணி பல்துலக்கி பின்னர் சிறிதுநேரம்
சென்றபின் காலை உணவருந்தி பின்னரிங்கே
நண்பகல் சாப்பாடு மூன்று மணியளவில்
உண்பார்! இடையிடையே தங்கள் விருப்பம்போல்
உண்பார்! இரவில் மணியோ பதினொன்றில்
உண்பார்கள்! இப்படித்தான் கண்டநேரம் கண்டபடி
உண்ணுகின்ற இந்தத் தலைமுறை மாற்றங்கள்
என்று சரியாகும் சொல்?
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home