நண்பர் VOV C Anbu
மதுரை என்றால் அன்று "பாண்டியன்" நினைவு வரும்,
இன்று மதுரை என்றால் "பாபா ராஜு" நினைவு தான் வரும்!
தங்கள் பாடலின், குரலில் இளமையை கண்டேன் !
தமிழ் புலமையில் இனிமையை கண்டேன்!
திருக்குறளில் எடுத்துரைக்கும் திறமையை கண்டேன் !
எளிய மக்களுக்கு உணவு வழங்குவதில் கருணையை கண்டேன் !இத்தகைய சிறப்புடைய நீவிர் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்!
நண்பன் அன்பு
0 Comments:
Post a Comment
<< Home