கடைகளுக்குச் சென்றே அடிக்கடி ஆடை
எடுக்கின்ற காரணத்தால் புத்தாடை என்னும்
மிடுக்கெல்லாம் போச்சிங்கே ஆடையோடு ஆடை
கணக்கிலே ஒன்றாச்சு பார்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 1:03 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home