சுபா வீட்டில் விநாயக சதுர்த்தி!
07.09.24
சுபா
உஷா-- பஞ்சவர்ணம்!
மூவரின் கூட்டு முயற்சியால் பிள்ளையார்
ஆவலுடன் வந்தாரே சாமிவீட்டில் இன்றுதான்!
நாமணக்க வெள்ளைக் கொழுக்கட்டை எள்ளுருண்டை
பூசைசெய்தார்! பக்தியுடன்
பூமணக்க வைத்தேதான் கும்பிட்டார் இன்றுதான் பார்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home