Sunday, October 27, 2024

திருமதி உமா இராம்குமார்


 திருமதி உமா இராம்குமார்.!


படிப்படியாகப் பதவி உயர்வு!


குழந்தையாகப் பார்த்தோம் உமாவைத்தான்! திவ்யா 

மகளாலே அன்னை உமாவாய் உயர்ந்தார்!

மகளுக் கழகாய் மகள்வந்தாள் பாட்டி

உமாவாக மாறினார் இன்று.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home