நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!
நான்நினைத்தேன் என்றுசொல்லக் கற்கவேண்டாம்! ஏனென்றால்
இங்குநீங்கள் என்ன நினைத்தீர்கள் என்றேதான்
பண்பட்டு யாருமே பாராட்ட மாட்டார்கள்!
நன்னெறிச் செய்கைகளை ஒவ்வொரு மாந்தரும்
அங்கு கரிப்பார்கள்! ஆக்கபூர்வ மாகவே
இங்கே செயலாற்றல் நன்று.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home