Saturday, November 16, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


ஒவ்வொன்றும் நன்கு முழுமையாய் ஆனபின்பு
உள்ளம் மகிழ்வது நல்லதல்ல! எந்தநிலை
வந்தாலும் உள்ளம்க மகிழ்வை உணர்தலே
ஒவ்வொன்றும் நாளும் முழுமையை ஏற்படுத்தும்!
நம்பி உழைத்தே உயர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home