திண்டுக்கல் ராஜாவுக்கு வாழ்த்து!
அகன்றிருக்கும் நெற்றி எடுப்பான மூக்கு
இதழ்மீது மீசையும் புன்னகையும் சேர
குளிராடி தன்னை அணிந்தேதான் கூர்ந்து
விழிநோக்கும் பார்வை புரியாப் புதிராய்
வியப்பை அளிக்கிறார் திண்டுக்கல் ராஜா
உயர்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home