Tuesday, December 10, 2024

நண்பர் மாரிசாமி


 நண்பர் மாரிசாமி அனுப்பிய படத்திற்குக் கவிதை!


குடிப்பதற்கு இங்கே குளம்பி! அருகில்

படிப்பதற்குப் புத்தகம் உண்டு! எழுதி

முடிப்பதற்கோ ஏடிருக்க பார்ப்பதற்கோ கைபேசி

யாவும் இருப்பதைப் பார்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home