Monday, December 09, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


எந்தவொரு தீர்மானந் தன்னை எடுக்குமுன்பு
உங்கள் மனதை அமைதியாக்க கற்கவும்!
நீங்கள் அமைதியாக இல்லாத நேரத்தில்
உங்கள் முடிவு சிறந்து விளங்காது!
அந்த முடிவில் தெளிவே இருக்காது!
என்றும் அமைதியே நன்று.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home