யாருமில்லை!
எனக்கென்று யாருமில்லை! உண்மையாய் உள்ள
நிலைதன்னைக் கண்டறிந்து சொல்ல எவரும்
துணைவர வில்லை! தனிமை நெருப்பில்
இணைந்தே கருகுகின்றேன் நான்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 10:20 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home