Wednesday, December 25, 2024

மாறுமா?

 மாறுமா?

தனியாய் அலைகின்றேன்! எந்தன் நிழலோ

நினைத்தாலும் என்னையோ நாளும் தொடரும்

நிலையின்றி அந்தோ! படுக்கையில் சாய்ந்தாள்!

நிலைமாற வேண்டுமே! என்று?

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home