நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!
தருணங்கள் ஒவ்வொன்றை நாம்மறக்கக் கூடும்!
இருந்தாலும் ஒவ்வொரு நாளும் கிடைக்கும்
பெருந்தன்மை ஆசிகளை இங்குநாம் என்றும்
மறக்கவே கூடாது! ஏனென்றால் இன்று
இருக்கும் நிலைக்குநாம் வந்திருக்கும் வாய்ப்பே
அருமையான அன்பளிப்பே அஃது.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home