Saturday, January 04, 2025

உளைச்சலின் தூது

 உளைச்சலின் தூது!


அமைதியான ஆழியில் வன்புயல் தோன்றி

அமளியாக்கும் கோலம்போல் இல்லற வாழ்வின்

அமைதியைச் சீர்குலைக்கும் சூழ்நிலைகள் தோன்றும்!

அமளியில் தத்தளிக்கும் இல்லறம் நாளும்!

அமளி உளைச்சலின் தூது.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home