Friday, January 03, 2025

CR பேரன் மயிலன்


 குறள்குரிசில் சி ஆர் பேரன் மயிலனுக்கு வாழ்த்து!


மெத்துமெத்து நாற்காலிக் குள்ளேதான் சாய்ந்துகொண்டு

அப்படி யாரைத்தான் பார்க்கின்றாய்? பாட்டியா?

நற்றமிழ்த் தேன்குறள் தாத்தாவா? பெற்றோரா?

உற்றபதில் பேரனே சொல்.


பாபா

0 Comments:

Post a Comment

<< Home